கோண்வால் சிவன் ஆலயம் கனடா
“ ஓம் நாம சிவாய சிவாய நாம ஓம்
கோண்வால் சிவனே சிவாய நாம ஓம்”
அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இவ் ஆலயம் தொடர்பாக ஒரு சிறு விளக்கத்தை உங்கள் முன் வைக்கிறேன்.!!
எனது தந்தையார் திரு. வேலாயுதம்பிள்ளை சண்முகலிங்கம் அவர்கள் ஒரு சிவபக்தன். நான் எனது தந்தையின் வழியை பின்பற்றி 2015ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21ம் திகதி இவ் ஆலயத்தில் சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்தேன்.
சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்யும் பொழுது ஐதீக முறையோ, சைவ ஆச்சாரிய விதிமுறையோ, சைவ ஆகம விதிமுறையோ கடைப்பிடிக்கப்படவில்லை என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இவ் ஆலயம் எனது சொந்த விருப்பத்திற்கு அமைவாகவும், எனது தாயார் நித்தியலட்சுமி சண்முகலிங்கம் அவர்களின் விருப்பத்திற்கு அமைவாகவும் நிர்மாணிக்கப்பெற்றது.
இவ் ஆலயம் எனது சொந்த விருப்பத்திற்கு அமைவாகவும், எனது தாயார் நித்தியலட்சுமி சண்முகலிங்கம் அவர்களின் விருப்பத்திற்கு அமைவாகவும் நிர்மாணிக்கப்பெற்றது.
இவ்வாலயம் வியாபார நோக்கம் எதுவுமற்றது என்பதனை இத்தால் உறுதிசெய்கிறேன். இதில் ஏதும் குறை இருப்பின் தயவுசெய்து மன்னித்துக்கொள்ளவும்
நன்றி
சிவரூபன் சண்முகலிங்கம்.
CORNWALL SHIVAN TEMPLE CANADA
“ Om Namashivaya Shivaya Nama Om
Cornwall Shivane Shivaya Nama Om”
With my sincere respect, I would like to inform you about Cornwall Shivan Temple
My father, Mr. Velauthapillai Shanmugalingam is a sincere devotee of Lord Shiva. Inspired by my father’s devotion, I installed a Shivan Lingam on September 21st, in 2015 with the grace of Lord Shiva.
This temple is not administered by the Religious Rights. It is led by me under the guidance of my mother, Mrs. Nithiyaluxmy Shanmuglingam as a Non-Profit Temple. If there are any problems associated with the temple, the devotees are kindly requested to discuss it with me.
Sincerely,
Sivarupan Shanmugalingam